யோசுவா 19:5
சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Ziklag, and Beth-marcaboth, and Hazar-susah,
In Context
6பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதிமூன்று.
Cross References
1 Samuel 27:6அப்பொழுது ஆகீஸ்: அன்றையதினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்த நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.
1 Chronicles 4:31பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகும்வரை இவைகள் அவர்களுடைய பட்டணங்களாக இருந்தது.