நியாயாதிபதிகள் 12:14
அவனுக்கு 40 மகன்களும் 30 பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் 70 கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
13அவனுக்குப்பின்பு இல்லேலின் மகனான பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
Cross References
Judges 5:10வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே, 1 வழியில் நடக்கிறவர்களே, 1 இதைப் பற்றி யோசியுங்கள். 1