bible.software › Judges › Judges 2 › Judges 2:6
Judges 2:6
யோசுவா இஸ்ரவேல் மக்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்திற்குப் போனார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And when Joshua had let the people go, the children of Israel went every man unto his inheritance to possess the land.
In Context
5அந்த இடத்திற்கு போகீம் + 2:5 அழுகை என்று பெயரிட்டு, அங்கே யெகோவா வுக்குப் பலிசெலுத்தினார்கள். 1 கீழ்ப்படியாமையும், தோல்வியும்
7யோசுவாவின் எல்லா நாட்களிலும் யெகோவா இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய செயல்களையெல்லாம் பார்த்தவர்களும், யோசுவாவிற்குப் பின்பு உயிரோடு இருந்தவர்களுமாகிய மூப்பர்களின் எல்லா நாட்களிலும் மக்கள் யெகோவாவைத் தொழுது கொண்டார்கள்.
Read all of Judges 2
Cross References
Joshua 22:6இவ்விதமாக யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
This Verse In Other Editions
Study Judges 2:6