bible.software › நியாயாதிபதிகள் › நியாயாதிபதிகள் 9 › நியாயாதிபதிகள் 9:42
நியாயாதிபதிகள் 9:42
மறுநாளிலே மக்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And it came to pass on the morrow, that the people went out into the field; and they told Abimelech.
In Context
41அபிமெலேக்கு அருமாவில் + 9:41 ஒரு பட்டணம். இருந்து விட்டான்; சேபூல் காகாலையும் அவனுடைய சகோதரர்களையும் சீகேமிலே குடியிருக்கவிடாதபடி துரத்திவிட்டான்.
43அவன் மக்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படைகளாக பிரித்து, வெளியிலே ஒளிந்திருந்து, அந்த மக்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிறதைப் பார்த்து, அவர்களைத் தாக்கிக் கொன்றான்.
Read all of நியாயாதிபதிகள் 9
This Verse In Other Editions
Study நியாயாதிபதிகள் 9:42