bible.software › நியாயாதிபதிகள் › நியாயாதிபதிகள் 9 › நியாயாதிபதிகள் 9:47
நியாயாதிபதிகள் 9:47
சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And it was told Abimelech, that all the men of the tower of Shechem were gathered together.
In Context
46அதைச் சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தெய்வத்தினுடைய கோவில் கோட்டைக்குள் நுழைந்தார்கள்.
48அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா மக்களோடும் சல்மோன் மலையில் ஏறி, தன்னுடைய கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கிளையை வெட்டி, அதை எடுத்து, தன்னுடைய தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த மக்களைப் பார்த்து: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் விரைவாக என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.
Read all of நியாயாதிபதிகள் 9
This Verse In Other Editions
Study நியாயாதிபதிகள் 9:47