The Bible Software
bible.softwareLamentationsLamentations 1 › Lamentations 1:4

Lamentations 1:4

பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால், 1 சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; 1 அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது; 1 அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; 1 அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்; 1 அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The ways of Zion do mourn, because none come to the solemn feasts: all her gates are desolate: her priests sigh, her virgins are afflicted, and she is in bitterness.

In Context

3யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும் 1 சிறைப்பட்டுப்போனார்கள். அவள் அந்நிய மக்களுக்குள்ளே தங்குகிறாள், 1 இளைப்பாறுதல் அடையமாட்டாள்; 1 அவளைத் துன்பப்படுத்துகிற அனைவரும் 1 அவளை அவளுடைய இக்கட்டான நேரங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள். 1

5அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள், 1 அவளுடைய பகைவர்கள் செழித்திருக்கிறார்கள்; 1 அவளுடைய மிகுதியான பாவங்களுக்காக யெகோவா அவளைச் சஞ்சலப்படுத்தினார்; 1 அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள். 1

Read all of Lamentations 1

Cross References

Isaiah 3:26அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.

Isaiah 32:9சுகஜீவிகளாகிய பெண்களே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான பெண்களே, என் வசனத்திற்குச் செவிகொடுங்கள்.

Jeremiah 10:22இதோ, யூதாவின் பட்டணங்களை அழித்து வலுசர்ப்பங்களின் தங்கும் இடமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது. 1 எரேமியாவின் ஜெபம்

Jeremiah 33:10மனிதனில்லாமலும் மிருகமில்லாமலும் வெட்டவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனிதனாவது மிருகமாவது இல்லாமல் அழிக்கப்பட்ட எருசலேமின் வீதிகளிலும்,

Lamentations 1:18யெகோவா நீதிபரர்; 1 அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாக நான் எழும்பினேன்; 1 மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; 1 என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் சிறைப்பட்டுப்போனார்கள். 1

Lamentations 2:9எருசலேம் பட்டணத்து வாசல்கள் தரையில் புதைந்துகிடக்கிறது; 1 அவளுடைய தாழ்ப்பாள்களை உடைத்துப்போட்டார்; 1 அவளுடைய ராஜாவும் அவளுடைய பிரபுக்களும் அந்நியமக்களுக்குள் இருக்கிறார்கள்; 1 வேதமுமில்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக் யெகோவாவால் தரிசனம் கிடைப்பதில்லை. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Lamentations 1:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Lamentations 1:3Lamentations 1Lamentations 1:5 →