The Bible Software
bible.softwareபுலம்பல்புலம்பல் 5 › புலம்பல் 5:17

புலம்பல் 5:17

அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது; 1 அதினால் எங்களுடைய கண்கள் இருண்டுபோயின. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For this our heart is faint; for these things our eyes are dim.

In Context

16எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே. 1

18பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது. 1

Read all of புலம்பல் 5

Cross References

Leviticus 26:36உங்களில் உயிரோடு மீதியாக இருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் எதிரிகளின் தேசங்களில் மனம் சோர்வடையச் செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை விரட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.

Job 17:7இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; 1 என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது. 1

Psalms 31:9எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்; 1 துக்கத்தினால் என் கண்ணும் 1 என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது. 1

Isaiah 1:5இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமதிகமாக விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பெலவீனமாக இருக்கிறது.

Jeremiah 8:18நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலவீனமாயிருக்கிறது.

Lamentations 1:13உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், 1 அது அவைகளில் பற்றியெரிகிறது; 1 என் கால்களுக்கு வலையை வீசினார்; 1 என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னைப் பாழாக்கினார்; 1 தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study புலம்பல் 5:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← புலம்பல் 5:16புலம்பல் 5புலம்பல் 5:18 →