லேவியராகமம் 15:12
விந்து கழிதல் உள்ளவன் தொட்ட மண்பானை உடைக்கப்படவும், மரச்சாமான் அனைத்தும் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 6:28அது சமைக்கப்பட்ட மண்பானை உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
Psalms 2:9இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, 1 குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். 1
Proverbs 1:23என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; 1 இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன், 1 என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். 1
2 Corinthians 5:1பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.