லேவியராகமம் 19:11
“நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Ye shall not steal, neither deal falsely, neither lie one to another.
In Context
Cross References
Exodus 20:15களவு செய்யாதே.
Exodus 22:1“ஒருவன் ஒரு மாட்டையோ ஒரு ஆட்டையோ திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கவேண்டும்.
Exodus 22:10ஒருவன் தன்னுடைய கழுதையையோ மாட்டையோ ஆட்டையோ மற்ற ஏதாவதொரு மிருகஜீவனையோ ஒருவனிடம் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், காயப்பட்டாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,
Deuteronomy 5:19திருடாதிருப்பாயாக.
Psalms 101:7கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; 1 பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை. 1
Jeremiah 6:13அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்வரை, ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யர்.