Leviticus 21:24
மோசே இவைகளை ஆரோனோடும் அவன் மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொன்னான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Moses told it unto Aaron, and to his sons, and unto all the children of Israel.
In Context
Cross References
Malachi 2:1இப்போதும் ஆசாரியர்களே, இந்தக் கட்டளை உங்களுக்குரியது.
1 Timothy 1:18என் குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன்னமே சொன்ன தீர்க்கதரிசனங்களின்படியே, நீ விசுவாசத்தையும் மனசாட்சியையும் பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப் போராடும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்.