bible.software › Luke › Luke 17 › Luke 17:11
Luke 17:11
பின்பு அவர் எருசலேமுக்குப் பயணமாகபோகும்போது, அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்வழியாக நடந்துபோனார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And it came to pass, as he went to Jerusalem, that he passed through the midst of Samaria and Galilee.
In Context
10அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் பயனற்ற வேலைக்காரர்கள், செய்யவேண்டிய கடமையைமட்டும் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். 1 பத்து குஷ்டரோகிகள் சுகம்பெறுதல்
12அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, குஷ்டரோகமுள்ள மனிதர்கள் பத்துபேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:
Read all of Luke 17
Cross References
John 4:3இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள்.
This Verse In Other Editions
Study Luke 17:11