லூக்கா 17:15
அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தமாக தேவனை மகிமைப்படுத்தி,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And one of them, when he saw that he was healed, turned back, and with a loud voice glorified God,
In Context
16அவருடைய பாதத்தருகே முகங்குப்புறவிழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் சமாரியனாக இருந்தான்.
Cross References
2 Chronicles 32:24அந்த நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணமடையும்தருவாயில் இருந்தான்; அவன் யெகோவாவை நோக்கி ஜெபம்செய்யும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்செய்து, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.
Psalms 30:11என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; 1 என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல் 1 உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக 1 நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு, 1 மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர். 1
Psalms 107:20அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, 1 அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். 1
Psalms 118:18யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், 1 என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. 1
Matthew 9:8மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். 1 மத்தேயுவின் அழைப்பு
John 5:14அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்தில் பார்த்து: இதோ, நீ சுகமடைந்தாய், அதிக தீமையானது ஒன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவம் செய்யாதே என்றார்.