Luke 18:30
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 1 இயேசு தன் மரணத்தை முன்னறிவித்தல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Who shall not receive manifold more in this present time, and in the world to come life everlasting.
In Context
Cross References
Psalms 37:16அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, 1 நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. 1
Psalms 84:10ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; 1 துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட 1 என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். 1
Psalms 119:103உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; 1 என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் 1 இனிமையானதாக இருக்கும். 1
Psalms 119:127ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். 1
Matthew 12:32எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. 1 மரங்களும் அதின் கனிகளும்
Romans 6:21இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.