The Bible Software
bible.softwareLukeLuke 22 › Luke 22:40

Luke 22:40

அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி,

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And when he was at the place, he said unto them, Pray that ye enter not into temptation.

In Context

39பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள்.

41அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:

Read all of Luke 22

Cross References

1 Chronicles 4:10யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என்னுடைய எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடு இருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடி அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.

Psalms 19:13துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; 1 அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; 1 அப்பொழுது நான் உத்தமனாகி, 1 பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன். 1

Psalms 119:133உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, 1 ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும். 1

Matthew 6:13எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், 1 தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், 1 ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் 1 என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.

Mark 14:32பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;

Luke 22:46நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார். 1 இயேசு கைதுசெய்யப்படுதல்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Luke 22:40

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Luke 22:39Luke 22Luke 22:41 →