Luke 22:6
அதற்கு அவன் சம்மதித்து, மக்கள்கூட்டமில்லாத நேரத்தில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான். 1 இறுதி கர்த்தருடைய பந்தி
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he promised, and sought opportunity to betray him unto them in the absence of the multitude.
In Context
5அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
7பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.
Cross References
Matthew 26:5ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள். 1 பெத்தானியாவில் இயேசு