The Bible Software
bible.softwareLukeLuke 6 › Luke 6:21

Luke 6:21

இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; 1 திருப்தியடைவீர்கள். 1 இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; 1 இனி சிரிப்பீர்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Blessed are ye that hunger now: for ye shall be filled. Blessed are ye that weep now: for ye shall laugh.

In Context

20அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து: 1 “தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்; 1 தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது. 1

22மனிதகுமாரனைப் பின்பற்றுவதால் மக்கள் உங்களைப் பகைத்து, 1 உங்களை நிராகரித்து, 1 உங்களை அவமதித்து, 1 உங்களுடைய பெயரைப் பொல்லாததென்று சொல்லி 1 உங்களைத் தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள்.

Read all of Luke 6

Cross References

Genesis 17:17அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து: “100 வயதானவனுக்குக் குழந்தை பிறக்குமோ? 90 வயதான சாராள் குழந்தை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,

Psalms 6:6என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; 1 இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, 1 என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். 1

Psalms 28:7யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; 1 என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; 1 ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; 1 என் பாடலினால் அவரைத் துதிப்பேன். 1

Psalms 42:1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, 1 தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 1

Psalms 65:4உம்முடைய ஆலயமுற்றங்களில் குடியிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; 1 உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். 1

Psalms 119:136உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், 1 என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. த்சாடே. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Luke 6:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Luke 6:20Luke 6Luke 6:22 →