Luke 7:17
இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது. 1 இயேசுவும் யோவான்ஸ்நானனும்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And this rumour of him went forth throughout all Judaea, and throughout all the region round about.
In Context
Cross References
Matthew 9:26இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது. 1 குருடர்களும், ஊமையனும் சுகமடைதல்
Mark 1:28எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது. 1 அநேக வியாதியஸ்தர்களை சுகப்படுத்துதல்
Luke 7:14அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.