The Bible Software
bible.softwareலூக்காலூக்கா 7 › லூக்கா 7:26

லூக்கா 7:26

இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But what went ye out for to see? A prophet? Yea, I say unto you, and much more than a prophet.

In Context

25இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள்.

27இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; 1 அவன் உமக்குமுன்னேபோய், 1 உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் 1 என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.

Read all of லூக்கா 7

Cross References

Luke 1:76என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய 1 தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; 1 நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், 1

Luke 20:6மனிதர்களால் உண்டானது என்று சொல்வோமானால், மக்களெல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:

John 5:35அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்; நீங்களும் சிலநேரம் அவன் வெளிச்சத்திலே மகிழ்ச்சியாக இருக்க விருப்பமாக இருந்தீர்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study லூக்கா 7:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← லூக்கா 7:25லூக்கா 7லூக்கா 7:27 →