Mark 1:8
நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான். 1 இயேசுவின் ஞானஸ்நானமும் சோதனையும்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I indeed have baptized you with water: but he shall baptize you with the Holy Ghost.
In Context
Cross References
Proverbs 1:23என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; 1 இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன், 1 என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். 1
Isaiah 44:3தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
Joel 2:28அதற்குப் பின்பு நான் மாம்சமான அனைவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர்கள் தரிசனங்களையும் காண்பார்கள். + 2:28 பார்க்க. அப்போஸ். 2:16-17
Acts 1:5ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
Acts 2:17கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் 1 என் ஆவியைப் பொழிவேன், 1 அப்பொழுது உங்களுடைய குமாரர்களும் 1 உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; 1 உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்; 1 உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்; 1
Acts 11:15நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆரம்பத்திலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.