bible.software › Mark › Mark 8 › Mark 8:20
Mark 8:20
நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And when the seven among four thousand, how many baskets full of fragments took ye up? And they said, Seven.
In Context
19நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள்.
21அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார். 1 பெத்சாயிதாவில் குருடன் சுகமாக்கப்படுதல்
Read all of Mark 8
Cross References
Matthew 15:34அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
This Verse In Other Editions
Study Mark 8:20