Matthew 10:31
ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Fear ye not therefore, ye are of more value than many sparrows.
In Context
30உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
Cross References
Psalms 8:5நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; 1 மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர். 1
Matthew 12:11அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
1 Corinthians 9:9போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாக இருக்கிறாரோ?