Matthew 12:37
ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். 1 யோனாவின் அடையாளம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For by thy words thou shalt be justified, and by thy words thou shalt be condemned.
In Context
Cross References
James 2:21நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் வைக்கும்போது, செயல்களினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?