bible.software › Matthew › Matthew 18 › Matthew 18:29
Matthew 18:29
அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And his fellowservant fell down at his feet, and besought him, saying, Have patience with me, and I will pay thee all.
In Context
28அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
30அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான்.
Read all of Matthew 18
Cross References
Matthew 6:12எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல 1 எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும். 1
Philemon 1:18அவன் உமக்கு ஏதாவது அநியாயம் செய்ததும், உம்மிடம் கடன்பட்டதுமிருந்தால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
This Verse In Other Editions
Study Matthew 18:29