Matthew 21:4
இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, 1 கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, 1 உன்னிடத்தில் வருகிறார் என்று 1 சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
All this was done, that it might be fulfilled which was spoken by the prophet, saying,
In Context
5தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
Cross References
Matthew 1:22தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
John 12:15இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்து அதின்மேல் ஏறிப்போனார்.