மத்தேயு 22:31
மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
32தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.
Cross References
Matthew 9:13பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். 1 உபவாசத்தைக்குறித்த கேள்விகள்
Matthew 12:7பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
Matthew 21:42இயேசு அவர்களைப் பார்த்து: 1 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே 1 மூலைக்குத் தலைக்கல்லானது, 1 அது கர்த்தராலே ஆனது, 1 அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று 1 நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?