bible.software › Matthew › Matthew 23 › Matthew 23:17
Matthew 23:17
மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Ye fools and blind: for whether is greater, the gold, or the temple that sanctifieth the gold?
In Context
16குருடர்களான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
18மேலும், எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
Read all of Matthew 23
Cross References
Exodus 30:26அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,
Psalms 94:8மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; 1 மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்? 1
This Verse In Other Editions
Study Matthew 23:17