Matthew 5:8
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Blessed are the pure in heart: for they shall see God.
In Context
7இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள். 1
9சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள். 1
Cross References
Genesis 32:30அப்பொழுது யாக்கோபு: “நான் தேவனை முகமுகமாகக் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல் + 32:30 தேவனுடைய முகம் என்று பெயரிட்டான்.
Job 19:26இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, 1 நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். 1
Psalms 18:26புனிதனுக்கு நீர் புனிதராகவும், 1 மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். 1
Psalms 51:6இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; 1 உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். 1
Psalms 73:1சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு 1 தேவன் நல்லவராகவே இருக்கிறார். 1
Ezekiel 36:25அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீர் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.