Matthew 6:27
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Which of you by taking thought can add one cubit unto his stature?
In Context
Cross References
Psalms 39:5இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; 1 என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; 1 எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா) 1
Matthew 5:36உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே.
1 Corinthians 12:18தேவன் தமது விருப்பத்தின்படி உறுப்புகள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.