Matthew 7:20
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wherefore by their fruits ye shall know them.
In Context
19நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும்.
Cross References
Acts 5:38இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறது என்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்;