bible.software › நெகேமியா › நெகேமியா 11 › நெகேமியா 11:20
நெகேமியா 11:20
மற்ற இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதாவின் எல்லா பட்டணங்களிலும் இருந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the residue of Israel, of the priests, and the Levites, were in all the cities of Judah, every one in his inheritance.
In Context
19வாசல் காவலாளர்கள் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்களுடைய சகோதரர்களும் நூற்று எழுபத்திரண்டுபேர்.
21ஆலய பணியாளர்கள் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
Read all of நெகேமியா 11
Cross References
Joshua 24:28யோசுவா மக்களை அவரவர்களுடைய சொந்தமான தேசத்திற்கு அனுப்பிவிட்டான்.
This Verse In Other Editions
Study நெகேமியா 11:20