நெகேமியா 12:14
மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of Melicu, Jonathan; of Shebaniah, Joseph;
In Context
13எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
15ஆரீமின் சந்ததியில் அதனா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
Cross References
Nehemiah 10:4அத்தூஸ், செபனியா, மல்லூக்,