நெகேமியா 7:27
ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The men of Anathoth, an hundred twenty and eight.
In Context
26பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.
28பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர்.
Cross References
Ezra 2:23ஆனதோத்தின் மனிதர்கள் 128 பேர்.
Jeremiah 1:1பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் மகன் எரேமியாவினுடைய வசனங்கள்: