Nehemiah 7:39
ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred seventy and three.
In Context
38செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.
40இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர்.
Cross References
1 Chronicles 24:11ஒன்பதாவது யெசுவாவிற்கும், பத்தாவது செக்கனியாவிற்கும்,
Nehemiah 11:3யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயப் பணியாளர்களும், சாலொமோனுடைய வேலைக்காரர்களின் சந்ததிகளும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் சொந்த இடத்திலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர்கள் யாரென்றால்: