நெகேமியா 8:12
அப்பொழுது மக்கள் எல்லோரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்ததால், சாப்பிட்டுக் குடிக்கவும், உணவுகளை கொடுக்கவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Nehemiah 8:7யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சப்பேதாயி ஒதியா, மாசெயா, கெலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியர்களும், நியாயப்பிரமாணத்தை மக்களுக்கு விளங்கச்செய்தார்கள்; மக்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
Psalms 19:8யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், 1 இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; 1 யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. 1
Psalms 119:16உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; 1 உமது வசனத்தை மறவேன். கிமெல். 1
Psalms 119:97உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! 1 நாள் முழுவதும் அது என்னுடைய தியானம். 1
Psalms 119:111உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், 1 அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. 1
Psalms 119:130உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, 1 பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். 1