Numbers 1:15
நப்தலி கோத்திரத்தில் ஏனானின் மகன் அகீரா.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of Naphtali; Ahira the son of Enan.
In Context
14காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப்.
Cross References
Numbers 2:29அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
Numbers 10:27நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏனானின் மகன் அகீரா தலைவனாக இருந்தான்.