The Bible Software
bible.softwareNumbersNumbers 11 › Numbers 11:3

Numbers 11:3

யெகோவாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததால், அந்த இடத்திற்குத் தபேரா + 11:3 எரிகிறது என்று பெயரிட்டான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And he called the name of the place Taberah: because the fire of the LORD burnt among them.

In Context

2அப்பொழுது மக்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; உடனே அக்கினி அணைந்துபோயிற்று.

4பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய மக்கள் மிகுந்த ஆசையுள்ளவர்களாக மாறினார்கள்; இஸ்ரவேல் மக்களும் திரும்ப அழுது, “நமக்கு இறைச்சியை சாப்பிடக்கொடுப்பவர் யார்?

Read all of Numbers 11

Cross References

Numbers 16:35அக்கினி யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது.

Psalms 78:21ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; 1 அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், 1 அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால், 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 11:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 11:2Numbers 11Numbers 11:4 →