bible.software › Numbers › Numbers 15 › Numbers 15:12
Numbers 15:12
நீங்கள் படைக்கிறவைகளின் எண்ணிக்கைக்குத்தகுந்தபடி, ஒவ்வொன்றிற்காகவும் இந்த முறையில் செய்யவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
According to the number that ye shall prepare, so shall ye do to every one according to their number.
In Context
11“இந்தவிதமாகவே ஒவ்வொரு மாட்டுக்கும், ஆட்டுக்கடாவுக்கும், செம்மறியாட்டுக் குட்டிக்கும், வெள்ளாட்டுக் குட்டிக்கும் செய்து படைக்கவேண்டும்.
13சொந்ததேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இந்த விதமாகவே செய்யவேண்டும்.
Read all of Numbers 15
This Verse In Other Editions
Study Numbers 15:12