பின்பு யெகோவா மோசேயை நோக்கி:
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
And the LORD spake unto Moses, saying,
2“நீ இஸ்ரவேல் மக்களோடு பேசி, அவர்களுடைய பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பெயரை எழுது.
Read all of Numbers 17