Numbers 22:39
பிலேயாம் பாலாகுடனே கூடப்போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Balaam went with Balak, and they came unto Kirjath-huzoth.
In Context
40அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.