The Bible Software
bible.softwareNumbersNumbers 24 › Numbers 24:21

Numbers 24:21

அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, 1 தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: 1 “உன்னுடைய தங்குமிடம் பாதுகாப்பானது; 1 உன்னுடைய கூட்டைக் கன்மலையில் கட்டினாய். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And he looked on the Kenites, and took up his parable, and said, Strong is thy dwellingplace, and thou puttest thy nest in a rock.

In Context

20மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, 1 தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: 1 “அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான். 1

22ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; 1 அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாட்கள் ஆகும்” என்றான்.

Read all of Numbers 24

Cross References

Judges 1:16மோசேயின் மாமனாகிய கேனியனின் மக்களும் யூதாவின் மக்களோடு பேரீச்சை மரங்களின் பட்டணத்திலிருந்து + 1:16 எரிகோ பட்டணம் ஆராத்திற்குத் தெற்கில் இருக்கிற யூதாவின் வனாந்திரத்திற்கு வந்து, மக்களோடு குடியேறினார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 24:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 24:20Numbers 24Numbers 24:22 →