bible.software › எண்ணாகமம் › எண்ணாகமம் 26 › எண்ணாகமம் 26:27
எண்ணாகமம் 26:27
இவைகளே செபுலோனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 60,500 பேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
These are the families of the Zebulunites according to those that were numbered of them, threescore thousand and five hundred.
In Context
26செபுலோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியர்களின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியர்களின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியர்களின் குடும்பமுமே.
28யோசேப்புடைய மகனான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
Read all of எண்ணாகமம் 26
Cross References
Numbers 2:7அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏலோனின் மகனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
This Verse In Other Editions
Study எண்ணாகமம் 26:27