Numbers 26:32
செமீதாவின் சந்ததியான செமீதாவியர்களின் குடும்பமும், எப்பேரின் சந்ததியான எப்பேரியர்களின் குடும்பமுமே.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And of Shemida, the family of the Shemidaites: and of Hepher, the family of the Hepherites.
In Context
31அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலர்களின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியர்களின் குடும்பமும்,