bible.software › Numbers › Numbers 3 › Numbers 3:14
Numbers 3:14
பின்னும் யெகோவா சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி:
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the LORD spake unto Moses in the wilderness of Sinai, saying,
In Context
13முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் கொலைசெய்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்கள்முதல் மிருகஜீவன் வரையுள்ள முதற்பேறான எல்லாவற்றையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதால், அவைகள் என்னுடையவைகளாக இருக்கும்; நான் யெகோவா என்றார்.
15“லேவியின் மக்களை அவர்களுடைய முன்னோர்களின் வம்சங்களின்படியே எண்ணவேண்டும்; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணு என்றார்.
Read all of Numbers 3
Cross References
1 Chronicles 6:1லேவியின் மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
This Verse In Other Editions
Study Numbers 3:14