Numbers 34:21
பென்யமீன் கோத்திரத்திற்குக் கிஸ்லோனின் மகனாகிய எலிதாதும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of the tribe of Benjamin, Elidad the son of Chislon.
In Context
20சிமியோன் சந்ததியாரும் கோத்திரத்திற்கு அம்மியூதின் மகனாகிய சாமுவேலும்,
22தாண் சந்ததியாரின் கோத்திரத்திற்கு யொக்லியின் மகனாகிய புக்கி என்னும் பிரபுவும்,
Cross References
Psalms 68:27அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், 1 அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், 1 நப்தலியின் பிரபுக்களும் உண்டு. 1