bible.software › Numbers › Numbers 4 › Numbers 4:21
Numbers 4:21
பின்னும், யெகோவா மோசேயை நோக்கி:
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the LORD spake unto Moses, saying,
In Context
20ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கவேண்டும்; அவர்களோ சாகாதபடிப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உள்ளே நுழையாமல் இருக்கவேண்டும் என்றார். 1 கெர்சோனியர்கள்
22“கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
Read all of Numbers 4
Cross References
Numbers 10:17அப்பொழுது வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் சந்ததியாரும் மெராரி சந்ததியாரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
This Verse In Other Editions
Study Numbers 4:21