bible.software › Numbers › Numbers 5 › Numbers 5:4
Numbers 5:4
யெகோவா மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்கள் செய்து, அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள். 1 தவறுகளுக்கான தண்டனை
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the children of Israel did so, and put them out without the camp: as the LORD spake unto Moses, so did the children of Israel.
In Context
3ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்செய்கிற தங்களுடைய முகாம்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடி, நீங்கள் அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிடவேண்டும் என்றார்.
5மேலும் யெகோவா மோசேயை நோக்கி:
Read all of Numbers 5
Cross References
Exodus 12:50இப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
This Verse In Other Editions
Study Numbers 5:4