Numbers 7:27
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
In Context
26தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
28பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Cross References
Psalms 51:16பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; 1 தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. 1
Jeremiah 7:22நான் உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்த நாளில், தகனபலியைக்குறித்தும், மற்ற பலிகளைக்குறித்தும் நான் அவர்களுடன் பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும்,