The Bible Software
bible.softwareObadiahObadiah 1 › Obadiah 1:21

Obadiah 1:21

ஏசாவின் மலையை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் மலையில் வந்துசேர்வார்கள்; அப்பொழுது இராஜ்யம் யெகோவாவுடையதாக இருக்கும்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And saviours shall come up on mount Zion to judge the mount of Esau; and the kingdom shall be the LORD’S.

In Context

20சாரிபாத்வரை கானானியர்களுக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் மக்களாகிய இந்தப் படையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தார்களும் தெற்குதிசைப் பட்டணங்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

Read all of Obadiah 1

Cross References

Genesis 25:23அதற்குக் யெகோவா: 1 “இரண்டு இனத்தார்கள் 1 உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; 1 இரண்டுவித இனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், 1 அவர்களில் ஒரு இனத்தார் மற்ற இனத்தாரைவிட பலத்திருப்பார்கள், 1 மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்றார்.

Judges 3:9இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டபோது, யெகோவா இஸ்ரவேல் மக்களை காப்பாற்றும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய மகனான ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழும்பச்செய்தார்.

Psalms 2:6நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார். 1

Psalms 22:29பூமியின் செல்வந்தர் அனைவரும் + 22:29 சாப்பிட்டு பணிந்துகொள்வார்கள்; 1 புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். 1 ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே. 1

Psalms 149:5பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, 1 தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். 1

Isaiah 9:6நமக்காக ஒரு குழந்தை பிறந்தது; நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் பெயர் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Obadiah 1:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Obadiah 1:20Obadiah 1