Proverbs 12:19
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; 1 பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The lip of truth shall be established for ever: but a lying tongue is but for a moment.
In Context
18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; 1 ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 1
Cross References
2 Kings 5:26அப்பொழுது அவன் இவனைப்பார்த்து: அந்த மனிதன் உனக்கு எதிர்கொண்டுவரத் தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், உடைகளையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சைத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
Psalms 52:4கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்; 1
Proverbs 19:9பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; 1 பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். 1
Matthew 24:35வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. 1 விழித்திருங்கள்