Proverbs 14:12
மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; 1 அதின் முடிவோ மரணவழிகள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
There is a way which seemeth right unto a man, but the end thereof are the ways of death.
In Context
11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; 1 செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். 1
13சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; 1 அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். 1
Cross References
1 Kings 12:26யெரொபெயாம்: இப்போது அரசாட்சி தாவீது குடும்பத்தாரின் பக்கமாகத் திரும்பும்.
Proverbs 12:15மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; 1 ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். 1
Proverbs 30:12தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், 1 தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு. 1
Luke 13:24இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Galatians 6:3ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று நினைத்தால், தன்னைத்தானே ஏமாற்றுகிறவன் ஆவான்.
James 1:22அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.